வியாழன், ஜூலை 15, 2021

பாரதீய வித்யா பவன் - காணொளித் தளத்தில் என்னுடைய பேச்சு பாரதியின் பெண்கள்

 கோவை பாரதீய வித்யாபவன் சார்பாக பாரதியார் நினைவு நூற்றாண்டினைக் கொண்டாடி வருகிறார்கள். மாதந்தோறும் நடைபெறும் இப்பேச்சுரையில் ஓர் அறிஞர் பாரதியாரின் பன்முக ஆளுமை பற்றி பேசுகிறார். 

அவ்வகையில் என்னுடைய பேச்சு 


https://youtu.be/Vk4ycRvNhME

என்ற தொடுப்பில் கிடைக்கும். கருத்துகள் இல்லை: