வாழ்க்கைக் குறிப்பு

பேராசிரியர், முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

 




பணி

     முனைவர் மு.பழனிப்பன்

     இணைப் பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை 623407,

இராமநாதபுர மாவட்டம்.

கல்வித்தகுதி

பி.லிட்., - மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி.

எம்.ஏ., - மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி

எம்.பில்., - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

பிஎச்.டி., - பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

பி.எட்,   -  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பிசிடிசிஏ – பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

எம்.எஸ்.ஸி யோகா – பாரதிதாசன் பல்கலைக்கழகம்

எழுதியுள்ள நூல்கள்

பெரியபுராணத்தில் பெண்கள்

சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்

விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்

பெண்ணிய வாசிப்பு

செம்மொழிக்களம்

கம்ப வானியல்

கணினியும் இணையமும்

திருவருட்பயன் (உரை)

உண்மைவிளக்கம், போற்றிப்பஃறொடை வெண்பா (உரை)

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் ( வாழ்க்கை வரலாறு)

சிந்தனைக்கவிஞர் பெரி.சிவனடியான் (வாழ்க்கை வரலாறு)

கோவிலூர் மடாலயம் (அச்சில் )

இவைதவிர நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்.

பெற்ற பட்டங்கள்

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய  பட்டம் - செந்தமிழ் ஞானி

புதுக்கோட்டை, உலகத்திருக்குறள்பேரவை வழங்கியது- குறள் நெறித் தொண்டர்.

குடியாத்தம் கம்பன் கழகம் வழங்கிய  பட்டம் – கம்பர் மாமணி

வாணிதாசன் விருது

செய்து முடித்துள்ள ஆய்வுத் திட்டங்கள்

மணிமேகலை கால சமயங்கள்

தொண்டி வரலாறும் நாட்டுப் புற இலக்கிய வளங்களும்

முனைவர் பட்ட நெறியாளராக இருந்து பட்டம் பெற்றவர்கள்    

1.    முனைவர் சு. துரைக்குமரன் (இணைய இதழ்கள்)

2.    முனைவர் இரவிச்சந்திரன் (பெண்ணிய வாசிப்பில் பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்)

3.    முனைவர் முருகானந்தம் (வாழ்க்கை வரலாற்றிலக்கியம்)

4.    முனைவர் மு. பாலசுப்பிரமணியன் (புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள்)

5.    முனைவர் கருப்பையன் (மறுமலர்ச்சிக் கவிஞர்கள்)

6.    முனைவர் மு .பத்மா ( பெண்ணிய நோக்கில் காப்பியங்கள்)

7.    முனைவர் மகா. சுந்தர் (தமிழில் தொடர்படைப்புகள்)

8.    முனைவர் சீ. முத்துலெட்சுமி, (பெண்ணிய நோக்கில் அகமாந்தர் கூற்றுகள்)

9.    ஞா.சிங்கமுத்து ( மீனாட்சி கவிதைகள்)

10. உஷா (பன்னோக்குப் பார்வையில் சேய்த்தொண்டர் புராணம்)

11. பழனியாயி (பெண்ணிய நோக்கில் தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகள்)

12. அருணன் ( பறம்புமலை அன்றும் இன்றும்)

13. தொண்டியம்மாள் (தண்டியலங்கார நோக்கில் திரையிசைப்பாடல்கள்)

14. சத்யா (வீரவனப்புரணாம் ஓர் ஆய்வு)

இவைதவிர ஐம்பதிற்கும் மேற்பட்டோர் என் வழிகாட்டலில் எம்.பில் பட்டம் முடித்துள்ளனர். பத்துக்கும்மேற்பட்டோர் முதுகலைஆய்வேட்டை அளித்துள்ளனர்.

ஆய்வுக் கட்டுரைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பெற்றுள்ளன

எழுதி வரும் இதழ்கள்

திண்ணை (இணைய இதழ்)

வல்லமை (இணைய இதழ்)

முத்துக்கமலம் (இணைய இதழ்)

சிறகு (இணைய இதழ்)       

நமது செட்டிநாடு

ஆச்சி வந்தாச்சு

தினமணி

தொடரும்

பங்கேற்கும் அமைப்புகள்

மாநில இளைஞரணிச் செயலர், உலகத்திருக்குறள் பேரவை

தலைவர், சிவகங்கை மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம்

 நடத்திய கருத்தரங்குகள், பயிலரங்குகள்

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில்  நான்கு உலகத்தமிழ் கருத்தரங்குகள் நடத்தப்பெற்றது. காரைக்குடி, அந்தமான், கோட்டையூர் ஆகிய ஊர்களில் நடத்தி ஆறு ஆய்வுக் கோவைகள்  வெளியிடப்பெற்றுள்ளன.

செம்மொழி நிறுவனத்துடன் இணைந்து திருக்குறள் கருத்தரங்கம் (மூன்றுநாட்கள்), மணிமேகலை பயிலரங்கம் (பத்துநாள்) ஆகியன நடத்தப்பெற்றன. செம்மொழி இலக்கியங்களில் பல் துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பத்துநாள் பயிலரங்கம் நடத்த வாய்ப்பு வழங்கப்பெற்றுள்ளது.


-------------------------------------------------------------------------

Bio- Data

 

Name                                                   :  Dr.M.Palaniappan

Name of the Present Position              :  Associate Professor In Tamil

Official Address for Communication :  HOD In Tamil,

                                                               Govt Arts And Science College, Thiruvadanai,

                                                                623407    Ramanathapuram Dt

            E-Mail id                                 :  muppalam2006@gmail.com           

Mobile Number                       :  9442913985

Webpage Link                        :  https://manidal.blogspot.com

Qualificatins

v  Pondicherry University, Pondicherry State [Ph.D In Tamil]  2002 [The Novels Of Women Before Independence]   [Honors: Dissertation Passed ]

v  Madurai Kamaraj University, [M.phil In Tamil]1995, [Thesis; C.K. Subbramania Mudaliar’s Text Performance On Perriyapuranam]

v  Bharathidasan University, Thiruchirappalli, [M.A In Tamil]             1993, [Thesis: A Study Of Women In Periyapuranam] [Honors: Having A Gold Medal]

v  Bharathidasan University, Thiruchirappalli, [M.Sc.in Yoga For Human Excellence] 2015,

v  Bharathidasan University, Thiruchirappalli, 1991,[B.Lit In Tamil]

Teaching Experience

v  Asst Professor,  H. H.The Rajahs College, Pudukkottai  (From 16-10-1998  To 10.12.2004 -6 Yrs & 1 Month)

v  Asst. Director,Tamil Virtual University, Taramani, Chennai (From 15.12.2004 To 31.04.2006- 1year 6 Months)

v  Asso. Professor H.H.The Rajahs College, Pudukkottai (From 01.05.2006 To  06.07.2012 Six Years One Month)

v  Asso. professor & Head Of The Department of Tamil, Raja Doraisingam Govt Arts College, Sivaganga  (From  9.07.2012 To 9.11.2014) 

v  Asso professor, Head Of The Department Of Tamil. Govt Arts And Science College. Thiruvadanai (From 10.11.2014 To Till The Date)

 Total Service  = 26 Years 

Awards

v  Award For The Best Book  For  My Book Named As   “The Novels Of Women Before Independence” Given By “Aaruvi Organaisation, Chennai”

v  V.T.Sankarlingam, V.T. Meenakshi Ammal Endowment’s Award For The Best Book For

My Same Book Given By All India Tamil Teachers Association

v  Award For The Best Book – Named As Semmoli Kalam (Classical Tamil Literary Field]

Given By Literary Organization In Karur, Tamilnadu

v  Award For Best Article – Named As Female Language & Male Language Given By Aar

Organization In Pondicherry

v  Award For Best Article – Named as “ Motherland in Thangarasan's works” By Kurinji Tamil Cultural Centre (2021)

v  Award for Best Article – Name as “The path laid by our forefathers and the contribution of each one of us to make the family a place of love, a place of comfort, a place of peace, a source of joy and a confluence of relationships” By Vivekananda Kendra, Kanyakumari

Publications

v  A Study Of Women In Periyapuranam (2000)   [Meenakshi Noolagam, Ponnamaravathi]

v  The Novels Of Women Before Independence(Oct 2003) [ The Parkar Publications,Chennai]

v  Feminist Reading (Dec 2003)  [ Kavya  Publications,  Chennai]

v  Internet World  (2005), [Bhama Pathippagam, Chennai]

v  C.K. Subbramania Mudaliar’s Text Performance On Perriyapuranam  (Jan 2006)    [The Parkar Publications,Chennai]

v  Computer & Internet(2006) [Meenakshi Noolagam,Pudukkottai]

v  Basic Units Of Tamil Poem Called Ner & Nirai = Basic Units Of Computer Called 1& 0 (Based On Thirukkural) (Jan 2006)  [Bhama Pathippagam, Chennai]

v  A Big Way To The Queen’s Office(Jun 2010) (Isbn978-81-234-1787-X)  [Ncbh ,Chennai]

v  Classical Tamil Literary Field] (2010)  [Meenakshi Noolagam,Pudukkottai]

v  Kamban’s Astronomy L (Jun 2012)    [Umapathippagam, Chennai]

v  Tiruvaruṭpayaṉ (Narration)[Kalaingan Patthippagam,  Chennai ]

v  uṇmaiviḷakkam, pōṟṟippaḥṟoṭai veṇpā (Narrtion) [Kalaingan Pathippagam, Chennai]

v  paṇṭitamaṇimu.Katirēcaṉ ceṭṭiyār(vāḻkkai varalāṟu) [Kalaingan Pathippagam, Chennai]

v  cintaṉaikkaviñar peri.Civaṉaṭiyāṉ (vāḻkkai varalāṟu)[Kalaingan Pathippagam,Chennai]

v  Nanarpathu ( Narrtion) Koviloor Madalayam, [Koviloor]

 

Research Papers ( International Level )

v  Family Life of Tamil People,  [New Jercy  Tamil  Organaisation, America)

v  Sethirayar (One of The Poet In Tamil Saiva Literature)[The Devotional Poets In Saiva Literature , Edited By Dr. Pl.Muthappan, Published By Saiva Literature Form In Singapore,2005]

v  A  Study of   Arunakirinathar’s  Literary Creations  Seval Thiruthuvasam & Mayil Virutham   [A Book Released In Subramania Temple’s Kumpabisheka Festivel , Sitiawan, 2008]

v  Tamil Love Is on The Declaine Sithyavan Tamilar Thirunal Malar Porah, Malashia (2008)

National Level

v  Kanbathu Elithu (Makkal Sinthanai,Kundrakkudi,2000)

v  Kambarum Shelium,(Sentamil Selvi,2006)

v  Manathai Mayakkum Malaik  Koil(Dinamani, 23.7.2006)

v  Kallalum, Kalaiyalum , Uieralum(Dinamani, 24.09.2006)

v  Panam Palathul Muthukkal (Dinamani,1.10.2006)

v  Karaikkal Ammaiyar  is in a  relegated position (Thodarum, Singampunari,2006)

v  Inaya Tamilin Parappum Payanpadum (Dinamani,Semmozhi Kovai,2010)

v  Pariyin Makal Oruthiye Thodarum Singampunari, 2010

v  Semmozhi Tammilin Thani,Thanmai Ananda Jothi,Pudukkottai (2011)

v  Bakthi ,Mukthi,Sitthi,Perum Pathavi Sarkuru Vijayam, Thanjavur, (2012)

Articles In E Journals  And Their Links

v  List  Of My Articles In Thinnai .Com [Http://Puthu.Thinnai.Com/?Author=17]

v  List Of My Articles In Muthukamalam.Com

[Http://Www.Muthukamalam.Com/Muthukamalam_Padaipalarkal%20palaniappan.Html]

v  My Article About Nagarathar

[Http://Www.Tamilhindu.Net/T1134-Topic]

v  My Article About Tamil Computing

[Http://Www.Geotamil.Com/Pathivukalnew/Index.Php?Option=Com_Content&Amp;View=Article&Amp;Id=888:2012-06-21-00-59-27&Amp;Catid=42:2011-03-23-18-25-23&Amp;Itemid=55]

v  My Article About On Sittrilakkiam

Http://Www.Vallamai.Com/Literature/Articles/2649/]

Area of Specialization                         :  Literary criticism, feminism, Tamil computing

Teaching Experience in Years            :  25 years

Research Experience in Years            :  15 years

No. of Ph.D Degree Guided                 :  14

 

8 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

இருவருக்கும் வயது வித்தியாசம் சில மாதங்கள் தான். உங்கள் திறமையும் பணிக்காலத்தில் செய்த சாதனைகள் வியப்பளிக்கின்றது. வாழ்த்துகள்.

ANANDHI G சொன்னது…

உங்கள் உழைப்பு உத்வேகம் அளிக்கிறது.

Unknown சொன்னது…

மிக நல்ல சேவை

Unknown சொன்னது…

Big service sir

Unknown சொன்னது…

Big service sir

Earn Staying Home சொன்னது…

மிக்க ஒன்று.

Earn Staying Home சொன்னது…

மிக்க நன்று.

முனைவர் சத்யா சொன்னது…

மிகவும் சிறப்பான சேவை, வாழ்த்துக்கள்.
இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தமிழ்ப்பணிக்கு தலைவணங்குகிறேன்.
அன்புட்ன்
முனைவர்.சத்யா