திங்கள், மார்ச் 16, 2015

திருச்சிராப்பள்ளியில் நல்லாற்றூர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் விழா


திருச்சிராப்பள்ளி, புத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள முகூர்த்தம் திருமண்டபத்தில் 28.03.2015 முழுநாளும் சிவப்பிரகாச சுவாமிகள் விழா நடைபெறஉள்ளது. அழைப்பு இதனுடன் வருகிறது அனைவரும் வருக. இவ்விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனகர்த்தர் தலைமை ஏற்கிறார். முனவைர் மா. சற்குணம், பேரா. தெ. முருகசாமி, புலவர் மு. பாலவடிவேல், அப்பரடி்ப்பொடி திரு திருநாவுக்கரசு,முனைவர் சா. சரவணன் ஆகியோர் காலை கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்...
See More
Like ·  · 

கருத்துகள் இல்லை: