திங்கள், டிசம்பர் 30, 2013

என்னுடைய பேச்சின் காணொளி ஒன்று

நான் கிருங்காக்கோட்டை என்ற ஊரில்  முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின்தலைமையில்  தமிழர்களின் சிறப்புக்குக் காரணம் காதலா?வீரமா? என்ற தலைப்பில் நிகழ்ந்த பட்டி மண்டபத்தில் என்னுடைய வாதத்தினைப் பின்வரும் இணைப்பில் காணுங்கள்.

http://youtu.be/PGkLEfZfwNk
கருத்துரையிடுக