திங்கள், ஜனவரி 06, 2014

இன்னும் சில நாட்களே உள்ளன -கம்பன் தமிழாய்வு மையத்தின் கருத்தரங்கத்திற்குக் கட்டுரை் அனுப்ப

காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையத்தின் சார்பாக 2013 ஆம் ஆண்டில் உலகு தழுவிய நிலையில் கருத்தரங்கு ஒன்றினை நடத்தினோம். மூன்று தொகுப்புகளில் கம்பராமாயணத்தைப் பற்றிய ஆய்வுத்தொகுப்புகளாக அவை அமைந்தன.இவ்வாண்டும் மார்ச் 15,16 ஆகிய நாள்களில் ‘‘துறைதோறும் கம்பன் ’’என்ற தலைப்பில் உ்லகு தழுவிய இரண்டாம் கருத்தரங்கு நிகழ உள்ளது. உலகு தழுவிய நிலையில்  நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு ஆய்வாளர்களை வரவேற்கிறோம்.

கட்டுரை அனுப்ப வேண்டிய நாள் ஜனவரி 15.
தற்போது நாள் நீட்டிக்கப்பெற்றுள்ளது. பிப்ரவரி 1 வரை கட்டுரை அனுப்பலாம். மற்ற விபரங்களுக்கு.
பின் வரும் இணைப்பினைத்தொடர்க.

http://kambantamilcentre.blogspot.in/2013/12/blog-post_26.html
கருத்துரையிடுக