வியாழன், டிசம்பர் 26, 2013

காரைக்குடி கம்பன் கழகத்தின்சார்பில் உலகு தழுவிய கம்பராமாயணக் கருத்தரங்கு (2014 ) அறிவிப்பு- நினைவூட்டல் அன்புடையீர்

வணக்கம்

இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில்

அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றேகருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014

நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம்.உடன்அனுப்பி வைக்க  அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும்

தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள்தங்குவதற்கு செட்டி நாடு பாரம்பரியம் சார்ந்த வீடும்


மனம் நிறைய வரவேற்பும் வயிறுநிறையசெட்டிநாட்டு உணவும்


கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.


http://2.bp.blogspot.com/-el8dTqj6Gl0/UnSYflwvm0I/AAAAAAAAARw/xI9zTHSFgb8/s1600/k2.jpg

http://1.bp.blogspot.com/-bpqLRu4EmTg/UnSYfbQoC_I/AAAAAAAAARs/27HSR4EDFzQ/s1600/k3.jpg

 


கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.

 
கருத்துரையிடுக