சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்துவரும் முனைவர் ஜவாகர் பிரேமலதா அவர்கள் சிறந்த ஆய்வாளர். அவர் படைப்பிலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கிவருகிறார். அவர் மணிமேகலைக் காப்பியத்தை அடியொற்றி ஒரு புதினத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். அந்நாவலின் நடைநயத்தை ஆராய்ந்த இணையத் தொடுப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக