திங்கள், மே 22, 2006

தினமலர் தினத்தாளில் maanidal வலைப்பூ


நம் பதிவும் தினமலர் தினத்தாளில் தமிழில் படிக்கக் கிடைக்கும் இணையதளங்கள் வரிசையில் வந்திருந்திருக்கிறது,மிகக் காலதாமதமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது, மார்ச் மாதம் 28ம்தேதி வாக்கில் எம் மானிடள் தினமலரில் தரப்பெற்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்,தினமலர் நாளிதழுக்கு நன்றி, பார்வையிட்டுப் பதிந்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
http://www.dinamalar.com/2006mar23/flash.asp
கருத்துரையிடுக