செவ்வாய், மே 23, 2006

தமிழ் இணையப்பல்கலைக் கழக பரவலாக்க நிகழ்ச்சி

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் வலைதளத்தை மற்றவர்களுக்குக் கூறும்விதமாக சில பயிற்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அதில் ஒன்று காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது, அதன் காட்சிப் பதிவைக் கீழே இணைப்பாகத் தந்துள்ளேன், காண்க, இதில் காரைக்குடி பல்கலைக் கழக தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பாண்டி அவர்களும் பேராசிரியர் ராஜாராம் அவர்களும் மற்றும் நண்பர் முனைவர் க, துரையரசன் அவர்கள் நான் மற்றும் நண்பர்கள் திரு மகேஷ் திரு கிரிஷ் உள்ளோம்
http://video.google.com/videoplay?docid=-8854874086718265271
கருத்துரையிடுக