செவ்வாய், மார்ச் 16, 2021

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா 2021 அழைப்பிதழ்

 கம்பன் கழகம் காரைக்குடி

அன்புடையீர் 
வணக்கம் 
இவ்வாண்டு காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழாவின் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம். எதிர்வரும் மார்ச் திங்கள் 26,27, 28, 29 ஆகிய நாள்களில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்திலும், நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலிலும்  இவ்விழாக்கள் நடைபெற உள்ளன. தாங்கள் இவ்வி்ழாவில் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறே்ாம். 
மேலும் இவ்வழைப்பினைத் தங்கள் இணையப் பகுதியில் வெளிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பின் காணொளித் தொடுப்பு
 https://youtu.be/GKPymPTDGtQ
கம்பன் திருவிழாவில் வெளியிடப்பெறும் நூல்களின் பட்டியல் காணொளித் தொகுப்பு 
அழைப்பு  இணைப்பில் உள்ளது 


கருத்துகள் இல்லை: