ஞாயிறு, மே 17, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், கையடைப் படலம் - திரு.ஆ. கிருஷ்ணன்.

கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம் தொடர் பொழிவில் இன்று
கையடைப் படலம்

வழங்குபவர்

நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர், Tally மென் பொருள் பயிற்சியாளர்,ஸ்ரீராம் நிறுவனம் நடத்தும் திருக்குறள் பாரதி சார்ந்த பேச்சுப் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர், மதுரை தியாகராசர் கல்லூரியின் வணிவகவியல் துறை மாணவர், சிவகங்கையில் பணியாற்றிய ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ஆவிச்சி அவர்களின் மகனார்

திருமிகு

ஆ. கிருஷ்ணன் அவர்கள்

காணொளிப் பேச்சினைக் காண
https://youtu.be/lDfx_BEPZnw என்ற தொடுப்பில் இணையுங்கள்

கருத்துகள் இல்லை: