புதன், பிப்ரவரி 22, 2017

காரைக்குடி கம்பன் கழக மார்ச் மாதத் திருவிழா (4.3.2017)

கம்பன் கழகம்
காரைக்குடி
புரவலர் திரு. எம்.ஏ. எம். ஆர் முத்தையா (எ) அய்யப்பன்
மார்ச் 2017 மாதக் கூட்ட அழைப்பிதழ் 
புதுமையான இரு நிகழ்ச்சிகள்
அன்புடையீர்
வணக்கம். 
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய் கம்பன் கழகத்தின் 2017 மார்ச் மாதத்திருவிழா 4-3-2017 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.
இறைவணக்கம் திருமதி ஏ. சரண்யா
வரவேற்புரை பேராசிரியர் மு.பழனியப்பன்
அம்பத்தூர் கம்பன் கழக பட்டி மண்டபக் குழு 
(நிறுவனர் திரு. எம்.எஸ்பி அருணாசலம்
தலைவர் திரு. பள்ளத்தூர் பழ. பழனியப்பன்
செயலாளர் திரு. வி.சுப்பிரமணியன் வழங்கும் 
பட்டிமண்டபம்
நடுவர்
புலவர் உ. தேவதாசு
தலைப்பு இராமனின் வெற்றிக்குப் பெரிதும் உதவியவர்கள் அனுமனா! வீடணனா!
அனுமனே!
திரு. சே. பழ. விசுவநாதன் அம்பத்தூர்
திரு. தங்க ஆரோக்கிய நாதன், ஆவடி
திரு.க. சங்கர் ஆவடி
வீடணனே!
திரு கிளக்காடி வே. முனுசாமி ஆவடி
திரு. இரா. இராஜகோபால் அம்பத்தூர்
திரு. ஓ. லால்சுரேஷ் பாபு, முகப்பேர்
கம்பராமாயண தொடரடைவு படக்காட்சி விளக்கம்
நன்றியுரை மா.சிதம்பரம்
விருந்தோம்பல்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார் காரைக்குடி
நன்றி
கம்பன் தமிழமுதம் பருக வருக வரவேற்கும் பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், அரு,வெ. மாணிக்கவேலு –சரசுவதி அறக்கட்டளை
நமது செட்டிநாடு இதழ்
நிகழ்ச்சி உதவி
அழகப்பா அரசு கலைக்கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பா. தட்சிணா மூர்த்தி
காரைக்குடி மனி பேதியியல் நிறுவன அறிவியலாளர் முனைவர் முனியாண்டி
-----------------------------------------------------------------------------
79 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா 2017 
ஏப்ரல் 7,8,9,10 
கிருஷ்ணா திருமண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, தினமும் மாலை 5.30 மணி
7.4.2017 
திருநாள் மங்கலப் பேரவை, கம்பன் அடிப்பொடி விருது வழங்கல்
8.4.2017 
தனிப்பேருரை
கவியரங்கம்
9.4.2017
பட்டிமண்டபம்
10.4.2017
நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதி அருட்கோயிலில் வழிபாடும் பேரவையும்
---------------------------------------------------------------------------------
நான்காவது உலகத் தமிழ்க் கருத்தரங்ம் 
செட்டிநாடும் செந்தமிழும்
9-4-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை
எல்லோரும் வருக
பங்கேற்க விரும்பும் அறிஞர்கள் விதிமுறைகள், பதிவுக்கட்டணம், பதிவுப் படிவம் முதலியனவற்றை கம்பன் கழக இணைய வலைப்பூவிலும் முகநூல் தளங்களிலும் காணலாம்.
மேலதிக விபரங்களுக்குக் கண்டு, கேட்டுக் களிக்க விரும்பும் சுவைஞர்கள் பங்கேற்பதற்கும் முன்பதிவிற்கும் 9442913985 என்ற எண்ணில் முனைவர் மு.பழனியப்பன், 9486326526 என்ற எண்ணில் முனைவர் மா.சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: