என்பெயர் பழனியப்பன். நான் ஒரு ஆய்வாளன். பெண்ணியத் திறனாய்வு என்னுடை ஆய்வுக்களம். இந்திய விடுதலைக்கு முன் உள்ள பெண் நாவலாசிரியர்கள் குறித்து என்னுடைய பி,எச்,டி ஆய்வை நிகழ்த்தினேன். தொடர்ந்து பெண் எழுத்து குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.
முனைவர் பட்டம் வாங்க, செய்த பெண்ணியத் திறனாய்வில் எங்கேனும் மானிடள் என்னும் சொல்லினைப் பயன்படுத்தினீர்களா ? ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? மூத்த தமிழறினர்களின் கருத்து என்ன ?
பொதுமை என்பதற்குள் அடைபட்டுள்ள பெண்ணினத்தின் இழப்புகளைக் கணக்கில் கொண்டுதான் மானிடள் என்ற பெயரை நிறுவினேன். இது எனது புதிய சொல்லாகவே இருக்கட்டும். இதனால் குழப்பம் விளையும் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
கவிஞர், புலவர், அறிஞர் இதற்கு ஈடனா தமிழ்ப் பெண்பால் சொற்களை நம்மால் உருவாக்க இயலவில்லையே அந்த கோணத்தில் பார்த்தால் மானிடள் என்ற சொல்லின் அவசியம் புரியும்
2 கருத்துகள்:
அன்பின் பழனியப்பன்
முனைவர் பட்டம் வாங்க, செய்த பெண்ணியத் திறனாய்வில் எங்கேனும் மானிடள் என்னும் சொல்லினைப் பயன்படுத்தினீர்களா ? ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? மூத்த தமிழறினர்களின் கருத்து என்ன ?
விளக்க இயலுமா
நல்வாழ்த்துகள் பழனியப்பன்
நட்புடன் சீனா

கருத்துரையிடுக