செவ்வாய், நவம்பர் 10, 2026

பத்திரம் பாப்பா பத்திரம் (கவிதை நாடகம் )

 

காட்சி -1

பத்திரம் பாப்பா பத்திரம்

அக்கம் பக்கம் பார்க்காதே

பத்திரம் பாப்பா பத்திரம்

-------------------

காட்சி 2

AI generated image

பஸ் ஏறப் போறியா

பைய கவனமாக பாத்துக்கோ

பட்டுப் பாவாடை பாத்துக்கோ

உன் பட்டு போன்ற உடலையும் பாத்துக்கோ

உன்னை யாரும் தொடமுடியாது

யாரும் தொடக்கூடாது

--------------------

பத்திரம் பாப்பா பத்திரம்

அக்கம் பக்கம் பார்க்காதே

பத்திரம் பாப்பா பத்திரம்

----------------------

காட்சி  3

AI generated image

பள்ளிக் கூடம் போறியா

பாட புத்தகம் எடுத்துக்கோ

யுனிபார்ம் போட்டுக்கோ

பட்டாம் பூச்சி போல பறந்திடு

உன் பட்டு போன்ற உடலையும் பாத்துக்கோ

உன்னை யாரும் தொடமுடியாது யாரும் தொடவும் கூடாது

காட்சி 4

AI generated imageபக்கத்தில் வருவான் நம்பாதே

தொட்டுப் பேச விடாதே

எதுவும் கொடுத்தால் வாங்காதே

பத்திரம் பாப்பா பத்திரம்

அக்கம் பக்கம் பார்க்காதே

பத்திரம் பாப்பா பத்திரம்

--------------------------

 காட்சி 5

AI generated image

கடைக்கு போகப் போறியா

அப்பா அம்மா  உன்னோடு வரட்டும்

அழகான உன்னுடலையும் பார்த்துக்கோ

உன்னை யாரும் தொடமுடியாது

உன்னை யாரும் தொடக் கூடாது.

--------------------------------

காட்சி 6

AI generated image

பக்கத்து வீட்டுக்குப் போகாதே

பல்லுப் போன தாத்தா தான்

உன் பட்டு உடலைப் பார்த்துக்கோ

உன்னை யாரும் தொடமுடியாது

உன்னை யாரும் தொடவும் கூடாது.

---------------------------

 

 

காட்சி 7



மிட்டாய் வாங்கித் தருவார்

தொட வந்தால் தள்ளி நில்லு

மாமா, அப்பா, சித்தப்பா

எல்லாரும் ஒரே மாதிரிதான்

உன்னை யாரும் தொடமுடியாது

உன்னை யாரும் தொடக் கூடாது

------------------------------------

காட்சி 8



உன் உடல் பொன்னுடல்

உன் உடல் உன் சொத்து

உன்னை யாரும் தொட முடியாது

உன்னை யாரும் தொடக் கூடாது

---------------------------------------------

காட்சி  9



பாப்பா பாட்டு தெரியுமா

பாரதி பாட்டு  தெரியுமா

பாதகம் செய்பவரைக் கண்டால்

மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் காரித் துப்பிவிடு

பாப்பா

உன்னை யாரும் தொட முடியாது

உன்னை யாரும் தொடக் கூடாது.

போக்சோ சட்டம் உன்னை பாதுகாக்கும்.

 

கருத்துகள் இல்லை: