புதன், டிசம்பர் 25, 2019

புத்தாண்டில் காரைக்குடி கம்பன் கழகம் மீளவும் மாதக் கூட்டத்தைத் தொடங்க உள்ளது

No photo description available.
அன்பு நண்பர்களே
புத்தாண்டில் காரைக்குடி கம்பன் கழகம் மீளவும் மாதக் கூட்டத்தைத் தொடங்க உள்ளது. மாதந்தோறும் முதலாம் சனிக்கிழமை பிற்பகல் 6 மணி முதல் 8.30 மணி வரை கம்பன் இலக்கியம் பருக அனைவரும் வருக.

கருத்துகள் இல்லை: