திங்கள், ஆகஸ்ட் 01, 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆகஸ்டு மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆகஸ்டு மாதக் கூட்டம், எதிர்வரும் 6. 8.2016 அன்று இளையோர் பட்டிமன்றமாக நடைபெற இருக்கிறது. பேரா பாகை கண்ணதாசன் அவர்கள் நடுவராக அமர்ந்து இராமனின் கைவண்ண, கால்வண்ண இயல்பினை ஆராய இருக்கிறார். அனைவரும் வருக.
இதனைத்தொடர்ந்து ஒரு வார காலம் ஆடித் திருவிழாவை காரைக்குடி கம்பன் கழகமும், கிருஷ்ணா திருமண மண்டபமும் நடத்த உள்ளன. இதற்கும் வருக.


கருத்துரையிடுக