புதன், ஆகஸ்ட் 26, 2015

2015 கம்பன் கழகம், காரைக்குடி, செப்டம்பர் மாதக் கூட்டம்

கம்பன் கழகம்
சாயி 1ஈ செட் டிநாடு டவர்ஸ்
5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு
காரைக்குடி 630002
நிறுவியது - 1939
நிறுவனர் - கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
பதிவு எண்- 38/2015 
59 ஆம் கூட்டம்
அன்புடையீர் 
வணக்கம் 
கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் செப்டம்பர் மாதக் கூட்டம் 5-9-2015 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுது்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இறைவணக்கம் - செல்வி. எம். கவிதா
வரவேற்புரை - கம்பன் அடிசூடி
அந்தமான் தீவில் கம்பன் கழகம்கூட்டும் உலகத் தமிழ்க் கருத்தரங்கம் பற்றிய அறிவிப்பு பேராசிரியர் மு.பழனியப்பன்
கம்பனில் மக்கள் தொடர்புக் கலை
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் திரு.
சொ. வினைதீர்த்தான்
கம்பனில் பேச்சுக்கலை
செந்தமிழ்ச்செல்வர், அசத்தல் மன்னன்
திரு. எஸ். இராமநாதன் பிஏ. பிஎல்
சுவைஞர் கலந்துரையாடல்
நன்றியுரை
பேராசிரியர்
சே. செந்தமிழ்ப்பாவை
சிற்றுண்டி
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
--------------------------------------------
5-9-2015 ஆம் நாளில் நாற்பதாவது பிறந்த நாள் காணும் பொன்னமராவதி
திரு. வி. எம் சக்திவேல், அவர்களுக்கும் அவர்தம் துணைவியார் திருமதி காயத்திரி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு
5-9-2015 ஆம் நாள் ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடும் சூர்யா பிரிண்ட் சொலுயுசன்ஸ் திரு. சி முருகேசன் , அவர்தம் துணைவியார் திருமதி கவிதா அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு
கருத்துரையிடுக