புதன், ஜனவரி 08, 2014

வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா- நேர்முகவருணனை கேளுங்கள்.

ஐனவரி 11 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா.திருவரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 3.45மணியளவில் நடைபெற உள்ளது. இக்காட்சியை நேர்முக வருணனையாக திருச்சிய அகில இந்திய வானொலி ஒளிபரப்ப உள்ளது. அனைத்து வானொலிகளும் இதனை அஞ்சல் செய்ய உள்ளன. இந்நிகழ்வில் வருணனையாளர்கள் இருவர் கலந்து கொள்ளஉள்ளனர். ஒன்று நான். மற்றொருவர் பெருமைக்குரிய பெண்மணியார் பிரேமா நந்தகுமார் அவர்கள்.
கருத்துரையிடுக