வெள்ளி, அக்டோபர் 18, 2013

கம்பனில் புத்தம் புதுத் திறனாய்வுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்குஅன்புடையீர்
வணக்கம்
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையமும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியும் இணைந்து நடத்தும் கம்பனில் புத்தம் புதுத் திறனாய்வுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நாளை (19.10.2013 ) அன்று நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அழைப்பினை இணைத்துள்ளேன
கருத்துரையிடுக