சனி, பிப்ரவரி 26, 2011

உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடுஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு வரும் 5.3.2011 அன்று நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழ் கீழே உள்ளது. அன்புடன் உலக மக்கள் அனைவரும் வருகை தர வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றோம்.
கருத்துரையிடுக