



அரிமளம் சுந்தர சுவாமிகள் மடத்திற்கு எதிரில் உள்ள அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அவ்வம்மனின் திருத்தேர் உலா இன்றாக இருக்க வேண்டும். அம்மன் வெளிப் புறப்பாட்டிற்கு உட்கார்ந்த வேளையில் என் காட்சிக்குள் பட்டதை உங்களுக்கும் காட்டுகிறேன். இந்த அம்மனின் பெயர் ஜெய விளங்கி அம்மன் என்று நண்பர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளி அங்கி சிறப்பாக உள்ளது. கீழே ஒருஉருவத்தை வதை செய்வது போல உள்ள இந்த அம்மன் சிறப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக