
என் இரண்டாம் புத்தகம் பெண்ணிய வாசிப்புஇது தமிழ் இலக்கியங்களில் சிலவற்றைப் பெண்ணுக்குச் சாதகமாக வாசிக்கத் தலைப்பட்டுள்ளது. அதனோடு பெண் எழுத்துக்களைத் தனித்த திறனாய்வு நோக்கில் அலசவும் செய்கிறது. இது காவ்யா வெளியீடாகும். சென்னை - கோடம்பாக்கத்தில் உள்ள காவ்யா பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கிறது. விலை ரூ 80

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக