சனி, ஜூலை 18, 2015

கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் புகழ்த்திருநாள் நிகழ்வுகள்

கம்பன் கழகம் காரைக்குடி நடத்தும்
கம்பன் அடிப்பொடி சா. கணேசனார் புகழ்த்திருநாள் வரும் 28.7.2015 செவ்வாய் அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அனைவரும் வருக. அழைப்பு இணைப்பில் உள்ளது.

கருத்துகள் இல்லை: