செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018

கண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள். 
கண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்கருத்துகள் இல்லை: