புதன், நவம்பர் 02, 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம்

எதிர் வரும் 12-11-2016 (இரண்டாவது சனிக்கிழமை) காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருமதி வள்ளி முத்தையா அவர்கள் படைத்துள்ள எம்.எஸ். பிள்ளைத்தமிழ் என்ற நூல் வெளியிடப்பெற உள்ளது. மேலும் டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், திருமிகு பாரதி பாபு, முனைவர் ந. விஜய சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு கம்பன் கவிச்சுவையும், எம்.எஸ் இசைக்கலையையும் விளம்ப உள்ளனர். அனைவரும் வருக. அழைப்பிதழ் தங்களின் மேலான பார்வைக்குகருத்துரையிடுக