ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

ஆய்வுச் சுற்றம் ஆய்விதழ் தொடக்கம்

ஆய்வாளர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி

தமிழ் ஆய்வுகளுக்கு மதிப்பளிக்கவும், தமிழ் ஆய்வாளர்களைஒருங்கிணைக்கவும் ஆய்வுச் சுற்றம் என்ற வலைப்பூவிதழைத் தொடங்கியுள்ளோம்.

இதன் முகவரி http://aaivussuttram.blogspot.in/ என்பதாகும்.
அன்பர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை இதற்கு அனுப்பி உதவினால் அவற்றை தர மதிப்பிட்டு வெளியிட உள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஆய்வுச் செய்திகள் , அறிக்கைகள், அறிவிப்புகள் அளித்தாலும் அதையும் வெளியிட்டு உதவுவோம்
இவ்விதழுக்கு மேலாண் வல்லுநர்கள் நியமிக்க உள்ளோம் அதற்கு விருப்பம்தெரிவிப்பவர்கள் இவ்விதழின் மின்னஞ்சலில் தொடர்க

--
கருத்துரையிடுக