



அரிமளத்தில் சுந்தர சுவாமிகள் அதிட்டானம் என்ற ஓன்று உள்ளது. அந்த அதிட்டானத்தின் படங்கள்தான் மேலே உள்ளவை. சுந்தர சுவாமிகளின் மடம் மிக்க வளமையுடன் உள்ளது. இவர் பல கும்பாபிடேகங்களைச் செய்தவர். அரிமளத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாது இருந்த சிவன் கோயில் கும்பாபிடேகத்தை நடத்தியவர். அங்கே சீவன் முத்தர் ஆனவர். பௌர்ணமி தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக