ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

கம்பன் அடிப்பொடி அவர்களின் பிறந்தநாள் புகழ்க் கூட்டம்கம்பன் அடிப்பொடி அவர்களின் புகழ் நாள் கூட்டம் 28.7.2015 அன்று காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  வேதங்கள், திருமுறைகள், சாய்பாப பஜனைகள் முதலில் நடைபெற்றன. அடுத்து கவிஞர் மீனவன் அவர்கள் நினைவு உரையாற்றினார். தொடர்ந்து அ. அறிவொளி அவர்கள் கம்பனைப் பற்றியும், கம்பனடிப்பொடி பற்றியும், கம்பன் கழக எதிர்கால வளமை குறித்தும் பேசினார். 

கருத்துரையிடுக