செவ்வாய், ஜூலை 07, 2015

என்னுடைய புதிய நூல்


கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் என்னுடைய பண்டிதமணி மு. கதிரேசஞ்செட்டியார் அவர்கள் பற்றிய நூல் வெளியிடப்பெற்றது.

பண்டிதமணியின் இலக்கியத்தடத்தினை எடுத்துரைக்கும் இந்நூல் நல்ல வடிவமைப்புடன் கலைஞன் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெற்றுள்ளது. விலை ரூ 98

கருத்துகள் இல்லை: