
புதுவயல் யெ. பெரி என்ற எங்கள் குடும்பத்தின் சார்பில் சாக்கோட்டைத் தேர்த்திருவிழாவின் போது தண்ணீர்ப் பந்தல் அறத்தினைச் செய்தோம். இரு தலைமுறைகளுக்குப் பிறகு தொடங்கப்பெற்ற அறச் செயல் இது. தண்ணீர்ப்பந்தலுக்குப் பின்புறம் நிலையான ஒரு அறச்சாலை அமைய உள்ளது.
எங்கள் உறவினர்களால் வந்திருந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் தண்ணீரும் மோரும் வழங்கப்பெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக