செவ்வாய், ஜூலை 07, 2015

மேலும் இரு புதிய நூல்கள்

கலைஞன் பதிப்பகம், பாரதி முதல் சங்ககாலம் வரை என்ற தொடர் நிலையில் நூல் வெளியிட முன்வந்தது. அதில் நான் உண்மை விளக்கம், போற்றிபஃறொடை, வினாவெண்பா, திருவருட்பயன் ஆகியன பற்றி நூல்கள் எழுதினேன். அவை மலேசியாவில்வெளியிடப்பெற்றன. தற்போது அவை விற்பனைக்கு வந்துள்ளன.
திருவருட்பயன் அறுபது ரூபாய்
உண்மை விளக்கம் முதலியன முப்பத்தெட்டு ரூபாய்

கருத்துரையிடுக