ஞாயிறு, ஜூலை 05, 2015

முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு - திருமதி மு. பத்மா

2.7.2015 அன்று திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருமதி மு. பத்மா அவர்களின் முனைவர் பட்ட பொதுவாய்மொழித்தேர்வு நடைபெற்றது. பெண்ணிய நோக்கில் காப்பியங்கள் என்ற தலைப்பில் செய்யப்பெற்ற இவ்வாய்வேட்டின் வாய்மொழித்தேர்வில் முனைவர் மு. பழனியப்பன் (நெறியாளர்), முனைவர் ஆ. செந்தாமரைக்கண்ணி (இணை நெறியாளர்), முனைவர் இரா. கருணாநிதி ( புறத் தேர்வாளர்), முனைவர மு. லதா (முதல்வர்) மற்றும் கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசியர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக