ஞாயிறு, ஜூன் 28, 2015

கம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ்

                                         

கம்பன் கழகம், சூலை 2015 - 56 ஆம்கூட்டத்தின் அழைப்பிதழ்


                                            கம்பன் கழகம், காரைக்குடி

                                              56 ஆம் கூட்டம்

அன்புடையீர் ,
                          வணக்கம்

                                             கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் சூலை மாதக் கூட்டம் வரும் 4-7-2015 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்த அறிவிப்பில் இடம் மாற்றம்  செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி அதே நாளில்  காரைக்குடி நகரின் மையத்தில் உள்ள கல்லுக்கட்டி மேற்கில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.

                                           

மாலை 6.00 மணி - இறைவணக்கம்- செல்வி எம். கவிதா

 6.05 மணி - வரவேற்புரை

6.10.  மணி - சிற்றுரை- கம்பனில் அறிவியல்-
                                              செல்வி. எஸ்.கே. கிருத்திகா

6.25.மணி- கம்பனில் அழகியல்- பேருரை
                       முனைவர் இராம. சௌந்தரவல்லி

7.40 மணி - சுவைஞர் கலந்துரையாடல்

7..55 மணி நன்றியுரை
 8.00 மணி - சிற்றுண்டி

கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.

அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

--------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சி உதவி. காளையார் மங்கலம் திரு. சொ. ராம. கண்ணப்பன் .பி.இ. (தலைமைப் பொறியாளர், (பணிநிறைவு), நெடுஞ்சாலைத்துறை) - திருமதி ஆர். மீனாட்சி தம்பதியருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு, பல்லாண்டு.
கருத்துரையிடுக