ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014

தொடரும் இதழுக்குச் சிறப்புப் பரிசு

தொடரும் என்ற சிற்றிதழை நாங்கள் நடத்தி வருகிறோம். அது இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. இவ்விதழுக்கு அதன் இலக்கியப் பங்களிப்பு கருதி நற்சான்றிதழ், பணமுடிப்பு, நினைவுப் பரிசு ஆகியனவற்றை இராசபாளையம் மணிமேகலை மன்றம் வழங்கியது. அதன் காட்சிதான் பின்னுள்ள புகைப்படம். எட்டு நூல்கள் வெளியீட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா , மணிமேகலை விழா என்று களைகட்டியது (இன்று காலை 10 மணிமுதல் 12.45 மணி வரை)
கருத்துரையிடுக