புதன், செப்டம்பர் 17, 2014

திருவாடானை கல்லூரிப் பணியில் இணைந்தேன்

கால மாற்றத்தின் காரணமாகவும், நெருக்கடிகள் காரணமாகவும் அவ்வப்போது வாழ்வி்ல் பற்பல மாற்றங்கள் வந்து சேர்கின்றன. அவற்றை நன்மை என்றே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இருந்து, தற்போது திருவாடானை அரசு கலைக் கல்லூரிக்கு விருப்ப மாறுதல் கேட்டுச் சென்றுள்ளேன்.
திருவாடானையில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. புதிய கல்லூரி புதிய சூழல்
கருத்துரையிடுக