வியாழன், ஜூன் 05, 2014

காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம் - ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா- சூன் 2014

அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் சூன்மாதக்கூட்டம் 7-6-2014 ஆம் நாள் சனிக்கிழமை ஆறு மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் மாதக்கூட்டங்களின் ஐந்தாவது ஆண்டு தொடக்கவிழா நூல் வெளியீட்டுடன் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது....
இறைவணக்கம்
வரவேற்புரை
திரு -ஸ்ரீராமப்பிரியன் எஸ், சேகர் அவர்கள் எழுதிய அமுத இராமயணமும் அருளாளர்களும் என்ற நூலை வெளியிட்டு ஆசியுரை
தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல அடிகளார்
முதல் பிரதி பெறுபவர் பேராசிரியர் அய்க்கண்
சிறப்புரை
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கம்பனில் அருளாளர்கள்
நூலாசிரியருக்குப் பாராட்டு
நூலாசிரியர் அனுபவ உரை
சுவைஞர்கள் கலந்துரையாடல்
நன்றி
சிற்றுண்டி விருந்து
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் திருமிகு அரு.வே. மாணிக்கவேலு, சரஸ்வதி ஆச்சி குடும்பத்தார்
கருத்துரையிடுக