வெள்ளி, ஏப்ரல் 04, 2014

ஏப்ரல் மாத காரைக்குடி கம்பன் கழகக் கூட்டம்

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காரைக்குடி கம்பன் கழகக் கூட்டம் 05.04.2014 அன்று மாலை ஆறுமணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கம்பன்காட்டும் நெருக்கடி கால மேலாண்மை என்ற தலைப்பில் மதுரைமீனாட்சி அரசு கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி யாழ். சு. சந்திரா அவர்கள் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சி உதவி காரைக்குடி திரு. ப.மு. சித. பழனியப்பர் குடும்பத்தார்.
அனைவரும் வருக.
கருத்துரையிடுக