சனி, நவம்பர் 10, 2012

ஒளிர்வதும்
ஒளியேற்றுவதும்
நாளும்
நிகழ்கின்றன
ஒளியை நோக்கிய
பயணம்
ஜெயிக்கின்றது

நாளும்
ஒளிக்காக தவமிருக்கிறோம்

ஒளியே வருக
எம் இல்லை நிறைக்க
இன்பம் சிறக்க
வாழ்வு விளங்க
ஒளியே வருக

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

மு.பழனியப்பன்
கருத்துரையிடுக