ஞாயிறு, ஜூன் 24, 2012

திருக்குறள் பேரவை - மே தினச் சிறப்புக் கூட்டம்

நேற்று 23.4.2012 அன்று மாலை ஆறுமணியளவில் உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் விஜய் உணவக மாடியில்நிகழ்ந்தது. இதில் திரு. முத்துநிலவன் அவர்கள் வள்ளுவர் - கார்ல் மார்க்ஸ் ஆகிய இரு சான்றோர்களை ஒப்பிட்டுப் பேசினார். அதன் காட்சிவடிவம் கீழே
கருத்துரையிடுக