
என் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வினை தன்வரலாற்று இலக்கியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் செய்துள்ள ஜி்.பி முருகானந்தம் என்ற ஆய்வாளருக்கு வாய்மொழித்தேர்வு ௧0.௧.௨0௧௧ அன்று பிற்கபல் ௨ மணியளவில் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியின் ஆங்கில மொழிக் கூடத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக