

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை அமைப்பின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ௩௩ அறிஞர்கள் பாராட்டப் பெறுகின்றனர். இம்முப்பத்து மூவரில் ஒருவன் நான். எனக்குச் செந்தமிழ்ஞானி என்ற விருதளித்துச் சிறப்பிக்கின்றனர். அழைப்பு இதனுடன் இணைக்கப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக