வியாழன், ஆகஸ்ட் 24, 2006

முனைவர் பட்ட தலைப்புகள்

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர் பட்டத்தி¢ற்குச் சேர்ந்துள்ளனர்.

அவர்களுக்குத் தரப்பட்ட தலைப்புகள் பின்வருமாறு

1. மின்னிதழ்கள் ஓர் ஆய்வு
2. தலித்திய ஆண் பெண் படைப்பாளர்களின் நாவல்கள்
3. பெண்ணிய வாசிப்பில் நீதி இலக்கியங்கள்
4. புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள்
5. மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாட்ல்கள்
இத்தலைப்புகள் குறித்த ஆய்வு தற்போது தொடங்கப் பெற்றுள்ளது. தாங்கள் தங்களுக்குத் தெரிந்த அளவில் தகவல்களை அளித்து இதற்கு உதவவேண்டும். மேலும் இந்தத் தலைப்புகள் மீளவும் யாராலும் செய்துவிடாமல் தடுக்கப்படவும் இவ்வறிவிப்பு
கருத்துரையிடுக