சனி, ஆகஸ்ட் 05, 2006

இணையமும் மனித உரிமைக் கல்வியும்

தகவல் தொழில் நுட்ப உலகம். எளிய மக்களையும் உடனுக்கு உடன் செய்திகள் சென்று சேரும் வண்ணம் இன்றைக்கு அதிவேக ஒலி ஒளி பரப்பு ஊடகங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டன. இவ்வகையில் பெரும் பங்கு வகிப்பது இணையம் ஆகும். இணைய வழியாக உடனுக்கு உடன் செய்திகளைப் பெறவும், செய்திகளை அனுப்பவும் முடியும் என்பது இதன் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் ஆகும். இணையத்தின் வழியாக மனித உரிமைகளைக் காக்கவும் முடிகிறது. எவர் தலையீடும் இன்றி செய்திகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் முடிகிறது. எனவே இணையத்தின் செயல்பாடுகள் மனித உரிமைக் கல்விக்கு பெருமளவில் உதவி செய்து வருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகின்றது.

இணையம் ஓர் அறிமுகம்
இணையம் என்பது ஒரு தனித்த தகவல் தொழில் நுட்ப ஊடகம் ஆகும். இது உலக அளவில் உடனே வாசகர்களை எட்டக்கூடியது. மற்ற ஊடகங்களைப் போல ஒரு வழிப்பாதை மட்டும் கொண்டது அல்ல. இருவழிப்பாதை உடையது.

எடுத்துக்காட்டிற்கு செய்தித்தாள் என்பது ஒரு ஊடகம். இதனுள் வெளியிடப்படும் இன்றைய செய்திகள் - செய்திகள் மட்டுமே. அவை குறித்த விமர்சனங்கள் அல்லது கண்டனங்கள் அடுத்த அடுத்த நாட்களில் தான் இடம் பெறும். அல்லது ஆசிரியர் குறிக்கீட்டால் அல்லது அரசாங்கக் குறுக்கீட்டால் அந்த கண்ட்னச் செய்திகள் வெளியாகமல் போகலாம். ஆனால் இணையத்தில் வழங்கப்படும் செய்திகளுக்கு அடுத்த நொடியிலேயே விமர்சனங்களை வழங்க முடியும். செய்திகள் குறித்த கண்டனங்கள் விளக்கங்கள் ஆகியவற்றை வழங்க முடியும். அவையும் எவ்விதத் தடையுமின்றி வெளியிடப்படும். ஏனெனில் அந்த அளவிற்கு வாய்ப்புகளும் வசதிகளும் இணையத்தில் பரவியுள்ளன.

மேலும் வாசகருக்குச் சரியான அளவில் இணையத்தில் மதிப்பளிக்கப் படுகிறது. இதற்கு இணையத்தில் இருக்கும் மின்னஞ்சல் வசதிகள், நேரடி பங்கேற்பு ( Chat) வசதிகள், காட்சிவழி உரையாடல் ( Vido conferencing), தகவல் அளிப்பு மேடை ( Message board) தொலைபேசி எண் தகவல்கள், தேடுதல் வசதிகள் ஆகிய வசதிகள் துணைபுரிகின்றன. தனித்த ஒவ்வொரு மனிதரின் கருத்தும் இணைய ஊடகத்தில் முக்கியப் பங்கு ஆற்றுகிறது என்பது மிக இன்றியமையாத செய்தியாகும்.

அதே நேரத்தில் இணையத்தில் பல தகவல்கள் சேகரிக்கப் பெற்றுள்ளன. மனித உரிமை பற்றிய அறிக்கைகள், மனித உரிமை நூல்கள், மனித உரிமைச் சட்டங்கள், மனித உரிமைக் கழகங்கள், பல்வேறு நாட்டு மனித உரிமைச் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் ஆகியன எழுத்துப் பதிவுகளாக மக்களுக்குக் கிடைக்கின்றன என்பது மற்றொரு முக்கிய செய்தி ஆகும்.

மேலும் இணைய ஊடகம் வழியாக மற்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமை பற்றிய உடனடித் தகவல்கள் மக்களுக்குத் தெரியவருகின்றன. அவற்றைப் பின்பற்றி அந்த அந்த நாட்டு மக்கள் நடக்க இந்தக் கூறு உதவி செய்கிறது. எனவே இணையம் என்பது மிக முக்கியமான மக்களாட்சி ஊடகம் என்பது குறிக்கத்தக்கது.


இணையமும் மனித உரிமைக் கல்வியும்
யுனெஸ்கோ நிறுவனம் மனித உரிமைக் கல்வி என்பது பின்வரும் நோக்கங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று வரையறுத்துள்ளது.

1. மனிதருக்கான அடிப்படை உரிமைகளை, விடுதலையை மேம்படுத்துவது,
2. மனித தனித்தன்மையையும், மனித மதிப்பையும் முழுவளர்ச்சி பெறச் செய்வது.
3. நிறம், இனம் கடந்து உலகில் வாழும் மக்களை ஒருங்கிணைத்து முழுப்புரிதலை உண்டாக்குவது
4. முழு விடுதலையான சமூகத்தை சட்ட அடிப்படையில் உருவாக்க முயற்சிகளை மேற்கொள்வது
5. அன்பை அமைதியை நிலைநிறுத்துவது
6. தனி மனிதரை மையமிட்ட வளர்ச்சியைத் திட்டமிடுவது

இந்நோக்கங்களின் அடிப்படையில் இணைய வழியாக மனித உரிமைக் கல்வி முறைசார நிலையிலும். முறைசார்ந்த நிலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவின் இணையதளம் இவ்வகையில் முன்நிற்கிறது. portal.unesco.org/shs/es/ev.php என்பது அதன் முகவரி ஆகும்.


முறைசாராக் கல்வி என்பது மனித உரிமைகள் குறித்த அடிப்படை செய்திகளைத் தருவனவாக உள்ளன. முறைசாராக்கல்வி மூலம் மனித உரிமை நாள், மனித உரிமைச் செய்திகள் போன்ற பல செய்திகளைப் பெறலாம். எடுத்துக்காட்டிற்கு http://www.hri.ca என்ற தளம் குறிக்கத்தக்கது.

முறைசார்ந்த கல்வி மூலம் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு ஆகியவற்றைப் பெறலாம். இவை இணையவழிக்கல்வியாகக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு
http://www1.umn.edu/humanrts/distancelearning.html என்ற தளம் குறிக்கத்தக்கது. மேலும் இ¢த்துறையில் பல ஆராய்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன. இவையும் முறைசார்கல்வி வகையினவே. இக்கட்டுரையில் இணைய வழி செய்தி தரல், பெறல் ஆகியன குறித்து ஆராயப்படுகிறது.

இணையமும் தடையற்ற செய்தி பரிமாற்றமும்
இணையத்தில் உள்ள மின்னஞ்சல் வசதி மனித உரிமைகள் குறித்த தடையற்ற செய்திகளை வழங்கும் மிகச் சிறந்த ஊடக வசதி ஆகும். ஏனெனில் இது தனிப்பட்ட நிலையில் தனிமனிதருக்கு விடுதலையும் பாதுகாப்பும் தருவதாகும். எங்கு விடுதலையும் தற்பாதுகாப்பும் மேலோங்குகிறதோ அங்கு தவறுகள் தட்டிக்கேட்கப்படும். இந்நிலை மின்னஞ்சலில் உள்ளது. மின்னஞ்சலில் உள்ள முகவரி மற்றும் கடவுச் சொற்கள் ஆகியன இவ்வகை அமைப்பிற்கு உதவி புரியக் கூடியன.

மேலும் இது பணச் செலவற்ற விரைந்து செயல்படக் கூடிய அஞ்சல் முறையாகும். மின்னஞ்சல் - ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் செய்திகளை எவரது தலையீட்டிற்கும் ஆளாகாது கடத்தக் கூடியது. இதன்காரணமாக அரசு சாரா அமைப்பு நிறுவனங்களுக்குள் செய்திகளைப் பகி¢ர்ந்து கொள்ள இவ்வசதி மிகச் சிறப்புடைத்ததாக ஏற்கப்படுகிறது.

இது போன்று பல வசதிகள் இணைய ஊடகத்தில் கிடைக்கின்றன. காட்சிகள், புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றைப் பல தளங்களுக்கு பாதிப்படைந்தோர் அனுப்ப முடியும். அவை குறித்த மேல் நடவடிக்கைகளை தொடர்புடைய அமைப்புகள் உடன் எடுக்க இயலும். தாங்களாகவே சில தளங்களை நிர்வகிகக் முடியும். அதாவது பணச் செலவின்றி சில குழுமங்கள் இலவச தனிமனிதர் இணையதளங்களை அளித்து வருகின்றன. அவற்றின் வழியாக தனிமனிதர்கள் அல்லது குழுமங்கள் இணையதளங்களை நிர்வகிக்க முடியும்.

கூகிள் நிறுவனம் பிளாக்ஸ் ( Blogs ) என்ற வலைப்பூக்கள் வழியாகவும் இணையத்தில் இணைய இயலும். இதுவும் கட்டணமற்ற சேவை ஆகும். இவற்றில் வட்டார மொழிகள் வழியாகவும் பங்கேற்க முடியும். எடுத்துக்காட்டிற்குத் தமி¢ழில் உள்ள இரு வலைப் பூக்களைக் குறிப்பிடலாம். இவை மட்டுமே தற்போதைய தேடலில் கிடைத்தவை. அவை பின்வருமாறு. தமிழ் அரங்கம் பிளாக்ஸ். காம், தமிழ்ச்சங்கம் பிளாக்ஸ். காம் ஆகியன. இவை இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறி¢த்த செய்திகளைத் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகின்றன. மேலும பல இவ்வகையில் வரவேண்டும்.

இணையப் பயன்பாடும் எதி¢ர் கொள்ளும் சிக்கல்களும்
இணையத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் பல உள்ளன. இணைய பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பணம், தேவைப்படும் எந்திர வசதிகள் ஆகிய இரண்¢டும் இவ்வகையில் சிக்கல்களை ஏற்படுத்துவன. இவை களையப்பட வழிகள் காணப்படவேண்டும். மக்கள் மன்றங்களில் குறைந்த செலவில் கணினியை இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வசதிகள் பெருக வேண்டும்.

இந்திய அளவில் சில குறிப்பிட்ட சிக்கல்களும் உண்டு¢. ஒருவரது கணினியை அல்லது அவரின் கணினிக் கோப்பை அவர் அனுமதியின்றிப் பயன்படுத்துவதே மனித உரிமை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் கணினியை ஆக்கவழிகளில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு தன்விழிப்புணர்வும், தற்கட்டுப்பாடும் கணினி பயன்படுத்துவோரிடம் இருக்க வேண்டும். மரபு சார் நாடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் வேறுவகையில் இணையத்தைப் பயன்படுத்தும் போது அங்கும் காவல்துறையினரின் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தற்போது அதிகரி¢த்து வரும் பெருங்குறையாகும். இருந்தாலும் இந்தநிலையிலும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால் அவற்றை பெறவும் தனிமனிதர்க்கு உரிமை உண்டு. இவற்றை ஏற்ற வகையில் அணுகித் தீர்வு காணவேண்டும்.

செய்தி அளிக்கும் உரிமை
இணையப் பயன்பாட்டில் பல சிக்கல்கள் இருந்த போதிலும்¢ இதில் செய்தி அளிக்கும் உரிமை காக்கப்படுகிறது. ஏனென்றால் தனிமனிதர் ஒவ்வொருவதும் செய்தி அளிக்க உரிமை உடையவர் என்ற மனித உரிமை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை இது ஏற்றுச் செய்லபடுகிறது. ‘’ஒவ்வொரு தனிமனிதரும்¢ மற்றவர் இடையீடு இன்றிச் செய்திகளைத் தெரிவிக்கவும், செய்திகள் குறித்துக் கருத்து சொல்லவும், செய்திகளைக் கண்டறியவும் உரிமையுடையவர் ’’ என்று உலக மனித உரிமை அறிக்கையின் பத்தொன்பதாவது பகுதி தெரிவிக்கின்றது. ( Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek). இதனையே சற்று மேம்படுத்தி¢ ‘’கலை வழியாகவோ அல்லது அச்சு ஊடக வாயிலாகவோ அல்லது எந்த வகை ஊடகத்தின் வாயிலாகவோ இவ்வுரிமையைத் தனிமனிதர் பெறலாம் ’’ என அகில உலக குடியுரிமை மற்றும் அரசியல் உரிமை உடன்பாட்டின் பத்தொன்பதாவது பகுதி தெரிவிக்கின்றது.இதனடிப்படையி¢ல் ஒவ்வொரு மனிதரும் செய்தி பெற உரிமை உடையவராகிறார். இந்த உரிமையைக் காத்து நிலைநாட்டி வருவது இணையஊடகம் ஆகும்.

இணையத்தில் தனிமனித உரிமை பாதுகாப்பு மேம்பட சில வழிகள்
இணைய பரவலாக்கத்தால் பல உரிமை மீறல் சிக்கல்களும் நாளுக்கு நாள்ள அதிகரித்து வருகின்றன. அவற்றைத் தடைப்படுத்த வேண்டும். அவ்வகையில் பின்வரும் கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

இணையத்தில் தரப்படும் தனிமனிதர் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அவரவர் அனுமதியின்றி மற்றவர்களால் பயன்படுத்தப்படாமல்¢ காப்புரிமை பெறவேண்டும்¢. அவை வணிக நோக்கில் பயன்படுத்தப்படாமல் தடை செய்யப்படவேண்டும். இக்காப்புரிமை இணையவழிப் பணக் கையாளுகையில் ஓரளவு பின்பற்றப்படுகிறது.

அரசாங்கங்கள் இணைய வழியான மனித உரிமைச் செய்திகளைத் தடைப்படுத்தும் முயற்சிகளை நிறுத்த வேண்டும். அதற்காகக் உருவாக்கப்படும் மென்பொருள், வன்பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

இனிவரும் இணையதளங்கள் செய்திகள் தருவதோடு தக்கவகையில் செய்திகளை உருவாக்கவும் தக்க இடம் தரவேண்டும். உலக அளவில் மனித உரிமைகள் பற்றிய செய்திகளை அறிய ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்.

இவ்வகையில் பணியாற்றினால் இணையம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இணையற்ற ஒரு ஊடகமாகச் செயல்படும்.

கட்டுரை எழுத உதவிய தளம்
http://www.cdt.org/international/000105humanrights.shtml

பின்இணைப்பு
மனித உரிமை காக்கும் சில இணையதளங்களின் பட்டியல்
( இவை ஒரு பகுதி மட்டுமே, நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் இது மேம்படும்)
International, Regional & National Human Rights Protection Mechanisms, Law & Policy
International Human Rights Protection Mechanisms - U.N. System
• Office of the United Nations High Commissioner for Human Rights
• Office of the United Nations High Commissioner for Human Rights. Human Rights Bodies
• United Nations. Human Rights Council
• United Nations. Commission on Human Rights
• United Nations Sub-Commission on the Promotion and Protection of Human Rights
• United Nations General Assembly. Third Committee
• United Nations. Economic and Social Council
• United Nations Human Rights Organizational Structure
• United Nations Human Rights Page
UN General Bodies
• United Nations
• United Nations Organization Chart
• United Nations Economic and Social Council (ECOSOC)
• United Nations General Assembly
o United Nations Millenium Assembly
• United Nations Security Council
UN Specialized Subsidiary Bodies
• Food and Agricultural Organization (FAO)
• Inter-Agency Standing Committee (IASC) Task Force on Sexual Exploitation and Abuse
• International Labour Organization (ILO)
• International Monetary Fund (IMF)
• Organisation for Economic Co-operation and Development (OECD)
• Joint United Nations Programme on HIV/AIDS UNAIDS
• United Nations Children's Fund (UNICEF)
• United Nations Commission on the Status of Women
• United Nations Conference on Trade and Development (UNCTAD)
• United Nations Development Fund for Women (UNIFEM)
• United Nations Development Program (UNDP)
• United Nations Department of Economic and Social Affairs (DESA)
• United Nations Economic and Social Development (ESA). Division for Social Policy and Development
• United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
• United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO). Human Rights
• United Nations Environment Programme (UNEP)
• United Nations. Food and Agriculture Organization (FAO)
• United Nations High Commissioner for Refugees
• United Nations Human Settlements Programme (HABITAT)
• Office for the Coordination of Humanitarian Affairs (OCHA)
• United Nations Population Fund
• United Nations Research Institute for Social Development (UNRISD)
• UN. Division for the Advancement of Women - DAW
• World Bank
• World Health Organization
• World Intellectual Property Organization - WIPO
League of Nations
o League of Nations - Archive
o Hoover Institution
o Yale University
o United Nations Office. Geneva
International Human Rights Instruments
• United Nations. Office of the United Nations High Commissioner for Human Rights. Human Rights Instruments
• United Nations. Office of the United Nations High Commissioner for Human Rights. CD Compilation of International instruments - Universal instruments
• United Nations : List of Conventions, Declarations and Other Instruments contained in General Assembly Resolutions (1946 onwards)
• United Nations Web - International Instruments
• United Nations Treaty Collection
• University of Minnesota. Human Rights Library. International Human Rights Instruments
• ILO - International Labour Standards - ILOLEX
• UNESCO
Universal Declaration of Human Rights - 50th Anniversary
• UDHR50
• United Nations Human Rights Website
United Nations Treaty-Monitoring Bodies
• United Nations - Office of the United Nations High Commissioner for Human Rights - Treaty-Monitoring Bodies Database
• United Nations Office of the High Commissioner for Human Rights - Treaty-Monitoring Bodies
• Compilation of General Comments and General Recommendations adopted by Human Rights Treaty Bodies
• Human Rights Committee
• Committee on Economic, Social and Cultural Rights
• Committee Against Torture
• Committee on the Elimination of Racial Discrimination
• Committee on the Elimination of Discrimination against Women
• Committee on the Rights of the Child
• Committee on Migrant Workers
• Status of ratification of Human Rights Treaties
International Human Rights Jurisprudence
• Interights Commonwealth and International Human Rights Law Database
• International Court of Justice / Cour internationale de Justice
• International Courts and Tribunals Project (WorldLII).
• International Criminal Court
• International Criminal Tribunal for Rwanda
• International Criminal Tribunal for the Former Yugoslavia
• The Project on International Courts and Tribunals. The International Judiciary in Context and Quasi-Judicial, Implementation Control and other Dispute Settlement Bodies
• United Nations - Office of the United Nations High Commissioner for Human Rights - Treaty-Monitoring Bodies Database
• University of Minnesota Human Rights Library: Human Rights Committee Decisions
• Refugee Caselaw. University of Michigan School
• World Bank List of Panel and Appellate Body reports
• World Courts
International & Regional Human Rights Systems - Non-Governmental Sites
• Amnesty International. What you should know: Amnesty International's Guide to UN Human Rights Council candidates
• L'Association Internet pour la promotion des droits de l'homme (Aidh - Gen趥)
• ASIL Guide to Electronic Resources for International Law; Human Rights
• ASIL. EISIL - Electronic Information System for International Law
• Bayefsky.com - The United Nations Human Rights Treaties - Anne Bayefsky
• Choike.org
• Conference of non-governmental organizations in consultative relationship with the United Nations / Conf鲥nce des organisations non gouvernementales ayant des relations consultatives avec les Nnations Unies
• EYE on the UN
• Global Policy Forum
• Human Rights Network International / Site internet sur les droits de l'homme
• The International Service for Human Rights
• The Millennium Project
• Netherlands Institute of Human Rights (SIM) Case law, and General Comments
• Project Diana. Yale Law School
• ReformtheUN.org
• The United Nations Human Rights Treaty System - Anne F. Bayefsky
• United Nations Reform Project. Global Issues of the Twenty-First Century. United Nations Challenges : An annotated bibliography
• United Nations Non-governmental Liaison Service
• United Nations Non-governmental Liaison Service. Millennium Development Goals
• United Nations Department of Public Information. Non-Governmental Organizations Section
• United Nations Reform Project. Global Issues of the Twenty-First Century United Nations Challenges An annotated bibliography
• University of Minnesota Human Rights Library
• Web Monitoring & Documentation
United Nations Reference Tools, Databases
• AccessUN Library Network
• United Nations. Official Document System ODS / Nations Unies. Syst譥 de diffusion 鬥ctronique des documents de l'ONU S餯c
• UN-I-QUE
• UNBISnet
• UNBISnet Thesaurus
• United Nations Treaty Collection
• UN Dispatch
• UN Pulse. Dag Hammarskj?Library Alerts
• United Nations. Department of Public Information. Dag Hammarskj?Library DHL
United Nations. Office of the High Commissioner for Human Rights. Issues
• Issues
• Bioethics
• Civil and political rights
• Children
• Communications
• Democracy
• Detention
• Development
• Disability
• Disappearances
• Economic, social and cultural rights
• Education
• Environment
• Executions
• Food
• Freedom of opinion and expression
• Freedom of religion and belief
• Globalization
• Health
• HIV/AIDS
• Housing
• Human rights defenders
• Human rights education and training
• Impunity
• Independence of the judiciary
• Indigenous peoples
• Internal displacement
• Mercenaries
• Migration
• Minorities
• Poverty
• Racism
• Situations
• Slavery
• Terrorism
• Torture
• Trafficking in persons
• Women
Regional Human Rights Protection Mechanisms and Instruments
Africa
• African Commission On Human And People's Rights / Commission Africaine des Droits de l'Homme et des Peuples
• African Commission On Human And People's Rights - UMN
• African Court Of Human And Peoples' Rights / Cour africaine des droits de l?Homme et des peuples
• The African Union / Union africaine (Replaces the Organization for African Unity)
• Coalition for an Effective African Court on Human and Peoples' Rights / La Coalition pour une Cour africaine des Droits de l?Homme et des Peuples
• Organization of African Unity - University of Minnesota - Human Rights Library
• LEX Africana - African Law e-Library / Biblioth豵e 鬥ctronique de droit africain
Asia - ASEAN
• Asian Human Rights Commission
• Association of South East Asian Nations ASEAN
• Working Group for an ASEAN Human Rights Mechanism
Commonwealth
• The Commonwealth Foundation
• Commonwealth Human Rights Initiative
• The Commonwealth Secretariat
• InterRights
• INTERIGHTS Commonwealth Human Rights Case Law Database
Europe
• The Commission on Security and Cooperation in Europe CSCE
• Council of Europe
• Council of Europe/Conseil de l?Europe - Directorate General of Human Rights / Direction g鮩rale des Droits de l'Homme
• COUNCIL OF EUROPE European Social Charter
• Council of Europe: Protection of the rights of national minorities
• Council of Europe - European Committee for the Prevention of Torture CPT
• Eumap.org - Monitoring human rights and the rule of law in Europe ((Open Society Institute (OSI))
• European Union - Europa
• European Union - Euro-Ombudsman
• European Union - The European Commission
• European Union EUROPEAN PARLIAMENT Reports and Resolutions on Human Rights Issues
• Foreign & Commonwealth Office - Human Rights in Foreign Policy
• Human Rights Internet. For the Record
• Organization for Security and Co-operation in Europe - OSCE
• Organization for Security and Co-Operation in Europe OSCE - Office for Democratic Institutions and Human Rights - ODIHR
Europe - Human Rights Instruments
• Council of Europe - Treaties
• Council of Europe - Conventions
• COUNCIL OF EUROPE European Convention on Human Rights
• COUNCIL OF EUROPE European Social Charter
• Council of Europe: Protection of the rights of national minorities
• Council of Europe - European Committee for the Prevention of Torture CPT
• European Union. EUR-Lex: European Union law
• European Union. Charter of Fundamental Rights
• European Union. Treaty of Nice
• France - Les textes fondamentaux
• France - Legifrance, l'essentiel du Droit
• LLRX Guide To European Legal Databases
Europe - Jurisprudence
• European Court of Human Rights
• HUDOC - Database of the case-law of the supervisory organs of the European Convention on Human Rights/Base de donn饳 sur la jurisprudence des organes de contr?de la Convention europ饮ne des Droits de l?Homme
Inter-American System
• Inter-American Commission on Human Rights
• Organization of American States OAS
• Organization of American States OAS. Inter-American Civil Society Partnership
Inter-American - Human Rights Instruments
• OAS / OEA. Inter-American Treaties
Inter-American - Jurisprudence
• Inter-American Commission on Human Rights - Cases published (Diana)
• Inter-American Commission on Human Rights - Cases published
• Inter-American Court of Human Rights - English
• Inter-American Court of Human Rights
• Inter-American Human Rights Database. Academy on Human Rights & Humanitarian Law. Washington College of Law
National Human Rights Protection Mechanisms and Human Rights Legislation
• Bills of Rights Comparative Law Materials. Human Rights Institute. Columbia Law School
• International Association of Official Human Rights Agencies (IAOHRA)
• National Human Rights Institutions Forum
• Legislationline - Office for Democratic Institutions and Human Rights (ODIHR). Organization for Security and Co-operation in Europe (OSCE)
Africa
• Human Rights Law in Africa Series. Centre for Human Rights. Faculty of Law University of Pretoria
• Kenya Human Rights Commission
• Morocco
• Rwanda Human Rights Commission
• South Africa Human Rights Commission
• Uganda Human Rights Commission
Americas
• Argentina
• Colombia
• Guatemala
• Honduras
• Mexico Human Rights Commission - CNDH
• Panama
• Peru
United States
• U.S. Equal Employment Opportunity Commission
• U.S. Civil Rights and Discrimination
• United States Commission on Civil Rights
• U.S. EEOC. Related Web Sites
• DOJ: U.S. Department of Justice
Asia Pacific
• Afghanistan Independent Human Rights Commission
• Asia Pacific Forum of National Human Rights Institutions
• Australia Human Rights & Equal Opportunity Commission
• Fiji
• Hong Kong Equal Opportunities Commission
• Hong Kong Human Rights Commission
• India Human Rights Commission
• Indonesia Human Rights Commission - Komnas Ham
• National Human Rights Commission of Thailand
• New Zealand Human Rights Commission
• Pakistan Human Rights Commission
• Republic of Korea. National Human Rights Commission of Korea
Europe
• Bosnia-Herzegovina
• The Danish Centre for Human Rights
• France
• German Institute for Human Rights
• Hungary
• Ireland
• The Netherlands
• Northern Ireland Human Rights Commission NIHRC
• Northern Ireland. Equality Commission
• Norway
• Poland
• Portugal
• Slovenia
• Spain
• Sweden
• Ukraine
• United Kingdom
• U.K. Charter88
• U.K. Commission for Racial Equality
• U.K.Equal Opportunities Commission
• U.K. Racial Discrimination
• U.K. Human Rights Act 1998
• U.K. Women and Equality Unit
• Uzbekistan
Constitutional law - National Legislation & Court Decisions
General
• Association des Cours Constitutionnelles
• Bills of Rights Comparative Law Materials. Human Rights Institute. Columbia Law School
• Constitution Finder (Constitutions of the world)
• GlobalCourts - Supreme Court decisions from around the world
• International Association of Women Judges
• International Courts and Tribunals Project (WorldLII).
• Law Library of Congress. Guide Index
• Great Britain. House of Commons Parliamentary Papers (HCPP). (Digital British Parliamentary Papers collection)
• WorldLII (World Legal Information Institute)

Philosophy and human rights, Asian values, Cultural Relativism
• Asian values
• Carnegie Council -- Themes
• Declaration Of Human Duties And Responsibilities
• Declaration on the Right and Responsibility - United Nations.General Assembly, 1999
• Rights Philosophy Forum
• UNHCHR. Enriching the universality of human rights: Islamic perspectives on the Universal Declaration of Human Rights
• United Nations. OHCHR. Declaration on the Right and Responsibility of Individuals, Groups and Organs of Society to Promote and Protect Universally Recognized Human Rights and Fundamental Freedoms
• UNESCO - World Culture Report
________________________________________
Alan Fleichman, Librarian,
Human Rights Research and Education Centre
University of Ottawa, 57 Louis Pasteur
Ottawa, Ont. KIN 6N5
Tel: (613) 562-5800 #3352
fax: (613) 562-5125
E-mail: Alan Fleichman at: Alan.Fleichman@uottawa.ca.
http://www.cdp-hrc.uottawa.ca/
http://nhrc.nic.in/

கருத்துகள் இல்லை: