உலகத் திருக்குறள் பேரவையின் மாநில மாநாடு புதுக்கோட்டையில் ௫.௩.௨0௧௧ வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்கு உதவியவர்களுக்குப் பாராட்டுவிழா வரும் ௨௪.௬.௨0௧௧ அன்று நடைபெற உள்ளது. மாலை ஆறுமணிக்கு மகராஜா மகாலிற்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்
தங்கள் சுயவிவரத்தில் பணி - பேருரையாளர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் முனைவரே மாறாக “விரிவுரையாளர்“ என்று குறிப்பிட்டிருந்தால் நம் துறை சார்ந்த பல விரிவுரையாளர்களின் இணைப்பு கிடைக்கும்.
நான் கூட தங்கள் வலைப்பக்கத்தை பல தேடலுக்குப் பின்தான் பெற்றேன்.
நேற்று கூட 18 தமிழ் விரிவுரையாளர்களை அறிமுகம் செய்தேன் தங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன்..
7 கருத்துகள்:
மாநாட்டு நன்றி பாராட்டு விழாவிற்கு வந்தோம். திருக்குறள் தொண்டர்கள், செல்வர்கள், செம்மல்கள் பாராட்டப் பட்டதைக் கண்டோம். காவல்கண்காணிப்பாளரின் கருத்துரை கேட்டுக் களித்தோம். அறமனச் செம்மலின் அருந்தொண்டையும் அறிந்தோம்.அருமையான விருந்தையும் உண்டோம். அயர்வின்றி நயமாக நிகழ்வினை நடத்தியத் தங்கள் செயல்திறன் கண்டு மகிழ்ந்தோம்.தொடரட்டும்தொண்டு... பாராட்டுகளுடன் பாவலர் பொன்.க. புதுக்கோட்டை.
மிக்க நன்றி ஐயா
தங்களின் இனிய இசைக்கும் நன்றிகள்
அன்பின் முனைவரே வணக்கம்
தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
தங்கள் உளவியல் தொடர்பான கட்டுரையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் முனைவரே..
அதன் முகவரி
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_19.html
நன்றி
தங்கள் சுயவிவரத்தில் பணி - பேருரையாளர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் முனைவரே மாறாக “விரிவுரையாளர்“ என்று குறிப்பிட்டிருந்தால் நம் துறை சார்ந்த பல விரிவுரையாளர்களின் இணைப்பு கிடைக்கும்.
நான் கூட தங்கள் வலைப்பக்கத்தை பல தேடலுக்குப் பின்தான் பெற்றேன்.
நேற்று கூட 18 தமிழ் விரிவுரையாளர்களை அறிமுகம் செய்தேன் தங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன்..
தங்கள் பார்வைக்காக.
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html
நன்றி.
அன்பு குணசீலன் அவர்களுக்கு
தங்களின் இனிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி
மகிழ்ச்சி முனைவரே...
தொடரட்டும் தங்கள் இலக்கியப்பணி..
கருத்துரையிடுக