செவ்வாய், மே 30, 2006

பணி மாறுதல்


தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் உதவி இயக்குநர் பணியில் இருந்து 31,05,2006 பிற்பகல் விடைபெற்று மீளவும் புதுக்கோட்டை மா, மன்னர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைகிறேன், வாழ்த்துக்கள் வேண்டி
எனவே சில நாட்களுக்கு வலைப்பூவில் எதுவும் சேர்க்க இயலாது. புதுக்கோட்டையில் சேர்ந்தபின் ஓய்ந்தபின் சேர்க்கலாம், நன்றி
கருத்துரையிடுக