புதன், அக்டோபர் 28, 2015

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக் கூட்டம் 2015


                                              கம்பன் கழகம், காரைக்குடி                                            
                                                         61 ஆம் கூட்டம்
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம் 7-11-2015 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இறைவணக்கம்          - செல்வி. எம். கவிதா
வரவேற்புரை:                  திரு. கம்பன் அடிசூடி
தலைமை உரையும்
                                                கவிதாயினி வள்ளி முத்தையா எழுதிய உமாபதிப்பக                                                     வெளியீடான ரசிகமணி டி.கே.சி பிள்ளைத்தமிழ்                                                                நூல்வெளியீடும்
                                         சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகைமிக                    
                                                  நீதியரசர் வி. இராம சுப்பிரமணியம்

நூல் பாராட்டும் கம்பரசிகமணி உரையும்
                                                 நாவுக்கரசி, ஞானவாணி திருமதி                                                                                               இளம்பிறை மணிமாறன்

ஏற்புரை: கவிதாயினி திருமதி வள்ளி முத்தையா

நன்றியுரை: பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை

கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்;க்க அன்பர்கள் யாவரும் வருக.


அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி
1.10.2015 தம் எண்பதாவது பிறந்த நாள் கண்டு மகிழ்ந்த காரைக்குடி திரு. மெ. செ. ராம. மெய்யப்ப செட்டியார் திருமதி அழகம்மை ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு. பல்லாண்டு

காரைக்குடி திரு. எஸ். கோபால் செட்டியார், திருமதி வெ. தருமாம்பாள் ஆச்சி தம்பதியரின் புதல்வர். 23.8.2015 தன் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் கண்டு மகிழ்ந்த செல்வன் ஜி. அருணாசலம் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு, பல்லாண்டு. 

கருத்துகள் இல்லை: