சனி, ஜூலை 18, 2015

கம்பன் கழகம் காரைக்குடி, ஆகஸ்டு மாதக் கூட்டம்

கம்பன் கழகம் காரைக்குடி - ஆகஸ்டு மாதக் கூட்டம் இவ்வாண்டு கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக நிகழ உள்ளது. பாராட்டு வழங்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை ப. சிதம்பரம் அவர்கள் முன்வந்துள்ளார்கள். சிறப்பிக்கக் கவிஞர் சொ. சொ. மீ சுந்தரம்அவர்கள் விழாவில் பங்குபெறுகிறார்கள் இது எட்டாம் தேதி ஆகஸ்டு மாதம் நிகழ உள்ளது.
இடம் கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி, கிருஷ்ணன் கோயில் அருகில்
அனைவரும் வருக. அழைப்பு இணைப்பில் உள்ளது.
கருத்துரையிடுக