வெள்ளி, ஜூலை 27, 2012

பாராட்டுவிழா

வரும் ஞாயிறு (29.07.2012) அன்று காலை 10 மணியளவில் உலகத்திருக்குறள் பேரவையின் நண்பர்கள் சார்பில் சிவகங்கைக்குத் தமிழ்த்துறைத் தலைவராக நான் பணியேற்றமைக்காக புதுக்கோட்டையில் விஜய் உணவகத்தில் ஒரு பாராட்டுவிழா நடத்தப் பெறுகிறது. அனைவரும் வருக. அழைப்பு இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது.
கருத்துரையிடுக