செவ்வாய், ஏப்ரல் 26, 2011

பொன்பேத்தி

http://www.youtube.com/watch?v=AKtgfraUA4I


புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்டை இருந்ததாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர். அது தற்பொழுது அழிந்துவிட்டது. எனினும் வீரசோழியம் என்ற இலக்கண நூலைத் தந்த புத்தமித்திரன் வாழ்ந்த பகுதி இது
கருத்துரையிடுக