வியாழன், டிசம்பர் 24, 2015

தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான போட்டி அறிக்கை

 வணக்கம்இத்துடன் காரைக்குடி கம்பன் கழகம் காரைக்குடிகல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும்இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலைஅறிவியல்பொறியியல்தொழில்நுட்பகல்வியியல்கல்லூரிகளுக்கான போட்டி அறிக்கையினையும்சிவகங்கைமாவட்ட உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிஅறிக்கையினையும் அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

                 தங்களுக்கு தெரிந்தவர்கள்உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் இவைபற்றி தெரிவித்து  மாணாக்கர்கள் அவர்கள் படிப்புக் கட்டணம்புத்தகங்கள்வாங்கும் செலவிற்கு உதவுகிறாற்போல் அதிக அளவில் ரொக்கப் பரிசுகளைப்பெற்றுப் பயனடைய உதவிடும்படி மிக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம்.தங்கள்  அறிவிப்பு பெற்றோர்களின் பாரத்தை இம்மழை வெள்ளப் பாதிப்புசமயத்தில் குறைப்பதற்கு பெருமளவில் உதவும்அவர்கள் தங்களுக்கும்தங்கள்பத்திரிக்கைக்கும் நன்றி பாராட்டுவர்.
              
                மேலதிக விபரம் வேண்டுவோர் அல்லது போட்டித் தயாரிப்பிற்கு விவரம்,குறிப்பு வேண்டினால் அஞ்சலட்டையில் பள்ளியா கல்லூரியா என்று குறிப்பிட்டு,தங்கள் வீட்டு அஞ்சல் குறிப்பு எண்ணுடனான முழு இல்ல முகவரியை, “கம்பன் கழகம்காரைக்குடி 2” என்ற முகவரிக்கு எழுதினாலோ அல்லது 94450 22137 என்ற கைபேசிக்கு குறுஞ்செய்தியில் (எஸ் எம் எஸ்அனுப்பினாலோஎங்கள் செலவில் அறிக்கைகளை முழு விபரங்களுடன் அனுப்பிவைக்கிறோம் என்ற செய்தியயையும் தெரிவித்து உதவ மிக்க அன்புடன்வேண்டுகின்றோம்.

               தாங்கள் இதுகாறூம் எங்கள் முயற்சிகளுக்கு அளித்துவந்தஉதவிகளுக்கும்  ஆதரவிற்கும் நன்றியும் வணக்கமும் ஏற்றருள்கஇத்தகுநட்பும்உதவியும் இனியும் தொடர அன்போடு நன்றி பாராட்டி வேண்டுவோம்.

                         தமிழ்ப் பணியில் தங்கள் பணிவன்புள்ள


                                     
                                       பழ பழனியப்பன்
                                         (செயலாளன்)-- கருத்துரையிடுக